இலங்கை
செய்தி
கொழும்பில் அபாயகரமான கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை
கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற கொழும்பு மாநகர சபை (CMC) தீர்மானித்துள்ளது. வியாழன் (ஜனவரி 18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...