செய்தி
காஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல் – அதிகரிக்கும் என அறிவித்த நெதன்யாகு
தெற்கு காஸா பகுதியில் உள்ள ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலுக்கு...













