இலங்கை
செய்தி
இலங்கையில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பச்சை ஐஸ் போதைப்பொருள்
அங்குனுகொலபெலஸ்ஸ சூரியாரா பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த...