ஐரோப்பா
செய்தி
வேல்ஸ் இளவரசியின் உடல்நிலை குறித்து தெரிவித்த இளவரசர் வில்லியம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக மார்ச் மாதம் தெரிவித்தார். தற்போது தடுப்பு கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக இளவரசி மேலும் கூறினார். கென்சிங்டன்...













