இலங்கை
செய்தி
இலங்கை : 150,000 இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது
தனிநபர் ஒருவரிடமிருந்து 150,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மஹாபாகே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மஹாபாகே நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....













