இந்தியா
செய்தி
ராமநாதபுரத்தில் பாலம் அமைப்பதை தடுக்க முயன்ற 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கருங்குடி ஊராட்சி பால்குளம், ஊரவயல், கருங்குடி, வளமாவூர், மாவிலிங்கைஏந்தல் ஆகிய 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுடைய வாழ்வாதாரமே...