இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				நீதிமன்றங்களில், இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் உள்ளன
										இந்நாட்டு நீதிமன்றங்களில் உள்ள சுமார் 20,075 வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் என நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 31ஆம் திகதி வரை, உயர் நீதிமன்றங்களில் 7,495...								
																		
								
						
        












