செய்தி 
        
    
								
				முள்ளிவாய்க்கால் பேரவலம் – இலங்கையின் தமிழர் பகுதி எங்கும் சோக மயம்
										முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்றாகும். இலங்கையின் தமிழர் பகுதி எங்கும் சோக மயமாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் இறுதிப்போரில் உயிர் நீத்தவர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்படவுள்ளனர். 15...								
																		
								
						
        












