ஐரோப்பா
செய்தி
உக்ரைன் உதவியை எதிர்த்த ஸ்லோவாக்கியாவின் ஜனரஞ்சகக் கட்சி வாக்கெடுப்பில் வெற்றி
உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்த விரும்பும் முன்னாள் பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் ஜனரஞ்சகக் கட்சி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவை விமர்சித்து ஸ்லோவாக்கியாவின் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது....