இலங்கை
செய்தி
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் குறித்து கவனம் செலுத்தும் சமூக ஊடகங்கள்
பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய இணையத்தள பாதுகாப்பு சட்டமூலமும் நாளை (03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன....