இந்தியா
செய்தி
காஞ்சிபுரத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த உறவினர்கள்
உத்திரமேரூர் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்த உறவினர்கள் ஐந்து பேருக்கு தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரண்டு பேருக்கு ஆயுள்...