ஐரோப்பா
செய்தி
நியூ கலிடோனியாவில் TikTok மீதான தடை நீக்கம்
நியூ கலிடோனியாவில் அவசரகால நிலை முடிவடைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நியூ கலிடோனியாவிலுள்ள பிரான்சின் உயர்மட்ட பிரதிநிதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த செயலியானது...













