இலங்கை
செய்தி
ராஜாங்கனையே சத்தரதன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
வணக்கத்திற்குரிய ராஜாங்கனையே சத்தரதன தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டுள்ளார். மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்...