வட அமெரிக்கா
அமெரிக்காவில் கோல்டன் விசா திட்டத்தை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்காவில் ட்ரம்ப் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அமெரிக்க குடிமக்களிடமிருந்து கோல்டன் விசா விசாரணைகள் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பணக்கார அமெரிக்கர்கள் தங்க விசா திட்டங்களை ஆராய்ந்து வருகின்றனர்,...