உலகம்
ஜப்பானுக்கான 49 விமான சேவைகளை இரத்து செய்த சீனா!
சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான 49 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. விமானத் தகவல் தளமான ஃபிளைட் மாஸ்டர் (Flight Master) நேற்று வெளியிட்ட தரவுகளுக்கு அமைய, பெப்ரவரி...













