ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த இளைஞனால் பதற்றம்!
துப்பாக்கி ஏந்திய ஒரு இளைஞன் பாதுகாப்பு வேலியை மீறி வணிக விமானத்தில் ஏற முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் இந்த...