ஐரோப்பா
சுவிட்சர்லாந்தில் நாய்களை கடத்தி கப்பம் கோரிய நபர்!
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்தில் இரண்டு நாய்கள் கடத்தப்பட்ட நிலையில் அதற்கு (சுமார் $1.135 மில்லியன் கப்பம் கோரப்பட்டுள்ளது. ஷ்லீரனில் உள்ள 59 வயது நபரின் வீட்டில் இருந்து...