இந்தியா
இந்தியாவில் கோயிலுக்கு அருகே புதைக்கப்பட்ட 100 பெண்கள் : மீட்கப்பட்ட மனித எச்சங்கள்!
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட...