இலங்கை
காலி சிறைச்சாலையில் தீவிபத்து – வளாகத்தில் கூடிய கைதிகளின் உறவினர்கள்!
காலி சிறைச்சாலையில் இன்று (02.10) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காலி மாநகர சபை தீயணைப்புத் துறையின் 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....













