ஐரோப்பா
அமெரிக்காவுடன் செய்துக்கொண்ட அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா!
அமெரிக்காவுடன் செய்துக்கொள்ளப்பட்ட அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்துள்ளது. ரஷியாவிற்கு அருகே 2 அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்...