ஆசியா
ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு இரண்டாவது முறையாக பொதுவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மசூதியின் மைதானத்தில் வைத்து குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக...













