இலங்கை
அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற குடும்பங்களுக்கும் கொடுப்பனவுகள்!
அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற 393,094 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும்...













