இலங்கை
நாடாளுமன்ற பெண் பணியாளர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த புகார்கள் குறித்து உள்ளக விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....













