இலங்கை
புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது!
திருகோணமலை- உப்புவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் மற்றும் உபகரணங்களுடன் பயணித்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் பயணித்த காரையும்...













