இலங்கை
கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய...
கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் முதலிடம் பெற்றுள்ளார். 2022 (2023) க.பொ.த உயர்தரப்...