ஆசியா
காஸாவில் தொடரும் அவல நிலை : இருபத்தி ஆறாயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,422 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 முதல் காசா மீது இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 26,422 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்...













