ஐரோப்பா
முன்னாள் உக்ரைன் அதிபருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை
ஹங்கேரி பிரதமரை சந்திக்க திட்டமிட்டதால் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற அனுமதி இருந்தும் தன்னை...