இந்தியா
மருதமலை கோவிலுக்கு மலைப்பாதையில் வாகனங்களில் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு
கோவை மருதமலை கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் வருகின்ற 5ம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு மலைபாதையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என...