உலகம்
ஈரானின் உதவியுடன் ரஷ்யா டிரோன் தொழிற்சாலை ! வெள்ளை மாளிகை தகவல்
டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஈரான் உபகரணங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா,...