இலங்கை
மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன் உயிரிழப்பு
கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கம்பளை – கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த...













