இலங்கை
இலங்கையில் பேருந்தில் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல : சுற்றுலாப் பயணி கருத்து
இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, அதிவேகமாக பயணிப்பதால் தங்களது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது அனுபவம் பொலன்னறுவையில் உள்ள...