இலங்கை
மஹிந்த அரசாங்கம் எடுத்த தவறான முடிவு – குற்றம் சுமத்தும் நாமல் ராஜபக்ஷ
மஹிந்த அரசாங்கத்தில் ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவு தவறானதென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த முடிவை தாம் அங்கீகரிக்கவில்லை என நாடாளுமன்ற...