உலகம்
செய்தி
அமெரிக்காவில் தட்டம்மை நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 150க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள்
தென் கரோலினாவில் (South Carolina) தட்டம்மைக்கு ஆளான 150க்கும் மேற்பட்ட பாடசாலை குழந்தைகள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூ மெக்ஸிகோ...













