இலங்கை
செய்தி
போதைப்பொருள் வழக்கில் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது
பன்னல(Pannala) பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் (PNB) கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில்...













