வட அமெரிக்கா
அமெரிக்க குடியேற்ற துறையினரால் கைது செய்யப்பட்ட டிக்டாக் நட்சத்திரம்
உலகின் மிகவும் பிரபலமான டிக்டோக் நட்சத்திரமான காபி லேம், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் (ICE) லாஸ் வேகாஸில் கைது செய்யப்பட்டுள்ளார். 162 மில்லியன் பின்தொடர்பவர்களைக்...