செய்தி
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கோயில் உணவை உணவு சாப்பிட்ட 107 பேர் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், கல்விமடை கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதாகக் கூறப்படும் 107 பேர் மதுரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்....