உலகம்
செய்தி
உளவு பார்த்ததற்காக துபாயில் முன்னாள் பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி கைது
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய முன்னாள் பிரிட்டிஷ் ராயல் மரைன் மாட் க்ரூச்சர், உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஏழு மாதங்கள் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள்...