ஆசியா
செய்தி
அருங்காட்சியகத்தில் ஏவுகணைகள், வெடிகுண்டுகளை காட்சிப்படுத்திய தலிபான்கள்
பழங்கால குரான்கள் மற்றும் பண்டைய ஆப்கானிய நாணயங்களுடன், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் வெடிகுண்டுகள் மசார்-இ-ஷரீஃப் அருங்காட்சியகத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு எதிரான தலிபான்களின் வெற்றியின் சான்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “இதற்கு...