ஐரோப்பா
செய்தி
அலெக்ஸி நவல்னியின் தாயின் கோரிக்கை நிராகரித்த ரஷ்ய நீதிமன்றம்
அலெக்ஸி நவல்னியின் தாயார் கொண்டு வந்த சட்ட நடவடிக்கையை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லியுட்மிலா நவல்னயா தனது மகன் இறந்தபோது சிறையில் அடைக்கப்பட்ட ஆர்க்டிக் தண்டனைக்...