இலங்கை
செய்தி
இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய இலங்கையின் சுற்றுலா வருமானம்
2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக நாட்டின் மத்திய வங்கியின் சமீபத்திய தரவு காட்டுகிறது....