விளையாட்டு
IPL Match 04 – 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – லக்னோ அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது....