ஆப்பிரிக்கா
செய்தி
சோமாலியாவில் தற்கொலை குண்டு தாக்குதலில் 13 பேர் மரணம்
சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர் டாமன்யோ தளத்திற்கு வெளியே வரிசையில்...













