இலங்கை
செய்தி
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்றைய தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...