இலங்கை
செய்தி
சுகாதார அமைச்சு பதவிக்கு போட்டியிடும் முக்கிய உறுப்பினர்கள்
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால் சுகாதார அமைச்சர் பதவிக்கு உயர்மட்ட போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது சுயேச்சையாக...