ஆப்பிரிக்கா
செய்தி
நைஜர் நாட்டை கைப்பற்றியது இராணுவம்
நைஜர் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு...