உலகம்
செய்தி
ரஷ்யாவின் நடவடிக்கையால் உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
கருங்கடல் வழியாக உக்ரைன் துறைமுகங்களை நெருங்கும் கப்பல்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிரிமியா பாலத்தின் மீதான தாக்குதலை...