இலங்கை
செய்தி
இலங்கையில் இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்
இந்த நாட்டில் இயக்கப்படும் 90 வீதமான வாகனங்கள் தரமற்ற புகை மாசுவைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இந்த தகவல்...