இலங்கை
செய்தி
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்கவை நியமிக்க நடவடிக்கை
இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்கவை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவுக்கு...