உலகம்
செய்தி
ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி வழங்கப்படும் – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
உக்ரைன் மீது நேற்றும் இன்றும் கடும் ஷெல் மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய-உக்ரைன் போரின் 537வது நாள் இப்போது கடந்து கொண்டிருக்கிறது....