இலங்கை
செய்தி
இளம் பெண்ணை தேடிவந்த நபர் அடித்துக் கொலை
மாத்தறை, ரொடும்ப பிரதேசத்தில் வசிக்கும் பட்டதாரி இளம்பெண் ஒருவரை கடத்த வந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சுதத் பிரசன்ன என்ற...